Tamil Dictionary 🔍

பருவம்

paruvam


காலம் ; காலப்பிரிவு ; இளமை ; பக்குவம் ; வயது ; மறைநிலா அல்லது நிறைநிலா ; கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் என்னும் ஆறு பருவங்கள் ; மாதம் ; மழைக்காலம் ; தக்க காலம் ; பயிரிடுதற்குறிய காலம் ; ஆண்டு ; பயனளிக்குங்காலம் ; கணு ; நூற் கூறுபாடு ; நிலைமை ; உயர்ச்சி ; அளவு ; சூரியன் ஒவ்வோர் இராசியிலும் புகும் காலம் ; ஆடவர் பெண்டிர்க்குரிய வெவ்வேறு ஆயுட்கால நிலைகள் ; முகம்மதியர் திருவிழாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணு. 13. Knot, joint in the human body or plants; நூலின் ஒருகூறு. உத்தியோக பருவம். 14. Section of a book; chapater; சூரியன் ஒவ்வோர் இராசியிலும் பிரவேசிக்குங் காலம். (W.) 18. Time of the sun's entering a new sign of the zodiac; பிரதமை, அஷ்டமி, நவமி, பிரதோஷம், அமாவாசை அல்லது பௌர்ணமி என்னும் ஒவ்வொரு பட்சத்திலும் வரும் ஐந்து விசேடதினங்கள. (M. M. 726.) 19. The five religious ceremonial days in each fortnight, viz., piratamai, aṣṭami, navami, piratōṣam, amāvācai or paurṇami; . 20. See பருவப்பனை, 1. Tinn. முகம்மதியர் திருவிழாவகை. (சங். அக.) 21. A Muhammadan festival; நிலைமை. இப்போதைக்குள்ள பருவமிது. (W.) 15. State of things; aspect; position, circumstances; உயர்ச்சி. (W.) 16. Elevation, eminence; அளவு. (W.) 17. Degree, rate, proportion; காலம். இவை பாராட்டிய பருவமு முளவே (அகநா. 26). 1. Time, term, period, season; அமாவாசை அல்லது பௌர்ணமி. (சங். அக.) 2. New of full moon; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு இருதுக்கள். பருவமாறினும் (கந்தபு. மார்க். 176). 3. The six seasons of two months each, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutuvēṉil; மாதம். பங்குனிப் பருவம் (சீவக. 851). 4. Month; மழைக்காலம். 5. Rainy season, that of the north-east monsoon; தக்க காலம். பெருஞ்செல்வம் . . . பருவத்தா வேதிலான் றுய்க்கப்படும் (நாலடி, 274). 6. Suitable, proper time, opportunity, time or period for any action or pursuit; பயிரிடுதற்குரிய காலம். 7. Proper season for agricultural operations; . 8. Year; வருஷம். பருவமொராயிரந் தீர (கம்பரா. அகலி. 28). வயது. பருவமெனைத்துள (நாலடி, 18). 9. Age, period of life; இளமை. (திவா.) 10. Youthfulness, juvenility; பலனளிக்குங் காலம். (வாக்குண். 5.) 11. Fruit-bearing period; ஆடவர் பெண்டிர்கட்குரிய வெவ்வேறு ஆயுட்கால நிலைகள். 12. Various stages of life in males and females;

Tamil Lexicon


s. time, period, காலம்; 2. seasons of the year, இருது; 3. full moon, பௌரணமி; 4. new-moon, அமாவாசை; 5. suitable time, opportunity, சமயம்; 6. youthfulness, tenderness, இளமை; 7. age period or stage of life, வயது; 8.puberty, பக்குவம்; 9. section, canto, பிரிவு; 1. state of things, aspect of affairs 11. degree, proportion. ஆறுபருவம், the six seasons of the year which are 1. கார், August & September, 2. கூதிர், October & November; 3. முன்பனி, December & January; 4. பின்பனி, February & March; 5. இளவேனில், April & May; 6. முதிர்வேனில், June & July. பருவத்திலே செய்ய, to do a thing in seasonable time. பருவத்தே பயிர்செய், (lit. cultivate in the proper season); "strike the iron while it is hot" "make hay while the sun shines". பருவத்திலே பிள்ளைபெற, to bring forth a child at the proper time. பருவ மழை, seasonable rain. பருவமான பெண், a young woman grown marriageable. ஆடவர் பருவம், the six stages of life in males:- பாலன் (under five years), காளை (5 to 16 years), குமாரன் or விடலை (16 to 32 years), ஆடவன் or மன்னன் (32 to 48 years), மூத்தோன் or ஆடவவிருத்தன் (48 to 64 years) & விருத்தன் (above 64 years). மகளிர் பருவம்:- I. four stages:- வாலை up to the age of maturity, தருணி, a young woman, பிரவிடை, பிரௌடை, a middle-aged woman & விருத்தை, an old woman. II. seven stages:- பேதை (5 to 7 years), பெதும்பை (8 to 11 years), மங்கை (12 to 13 years); மடந்தை (14 to 19 years), அரிவை (2 to 25 years), தெரிவை (26 to 31 years) & பேரிளம்பெண் (32 to 4 years). பருவம் பார்க்க, to think how to act; 2. to seek opportunity.

J.P. Fabricius Dictionary


, [paruvam] ''s.'' Time in general, term, period, காலம். 2. Seasons of the year of two months each, இருது. 3. Full-moon, பௌர்ணமி. 4. New-moon, அமாவாசி. 5. Youthfulness, juvenility, the tender state of brutes, vegetables, &c., இளமை. 6. Knot, joint in the body, in trees, &c., கணு. 7. High elevation, eminence, உயர்ச்சி. 8. Sea son, suitable time, opportunity, early opportunity, தக்ககாலம். 9. Age, season, period or stage of life, ''those of the man differing from those of the woman,'' வயது. 1. Puberty of a youth, time when a tree, &c., begins to bear, பக்குவம். 11. State of things, aspect of affairs, position; state of a case, circumstances, &c., நிலைமை. 12. Degree, rate, proportion, அளவு. 13. Proper age in life for any action, or pursuit, தகுதி யானவயது. 14. The time of the sun's enter ing a new sign, especially at the equinox and solstice. 15. Section, book, chapter, ஓர்நூற்கூறுபாடு. W. p. 518. PARVVAN. இப்போதைக்கிருக்கிறபருவமிது. Such is the state of things at present. பருவமானபெண். A young woman grown marriageable.

Miron Winslow


paruvam,
n. parvan.
1. Time, term, period, season;
காலம். இவை பாராட்டிய பருவமு முளவே (அகநா. 26).

2. New of full moon;
அமாவாசை அல்லது பௌர்ணமி. (சங். அக.)

3. The six seasons of two months each, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutuvēṉil;
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு இருதுக்கள். பருவமாறினும் (கந்தபு. மார்க். 176).

4. Month;
மாதம். பங்குனிப் பருவம் (சீவக. 851).

5. Rainy season, that of the north-east monsoon;
மழைக்காலம்.

6. Suitable, proper time, opportunity, time or period for any action or pursuit;
தக்க காலம். பெருஞ்செல்வம் . . . பருவத்தா வேதிலான் றுய்க்கப்படும் (நாலடி, 274).

7. Proper season for agricultural operations;
பயிரிடுதற்குரிய காலம்.

8. Year; வருஷம். பருவமொராயிரந் தீர (கம்பரா. அகலி. 28).
.

9. Age, period of life;
வயது. பருவமெனைத்துள (நாலடி, 18).

10. Youthfulness, juvenility;
இளமை. (திவா.)

11. Fruit-bearing period;
பலனளிக்குங் காலம். (வாக்குண். 5.)

12. Various stages of life in males and females;
ஆடவர் பெண்டிர்கட்குரிய வெவ்வேறு ஆயுட்கால நிலைகள்.

13. Knot, joint in the human body or plants;
கணு.

14. Section of a book; chapater;
நூலின் ஒருகூறு. உத்தியோக பருவம்.

15. State of things; aspect; position, circumstances;
நிலைமை. இப்போதைக்குள்ள பருவமிது. (W.)

16. Elevation, eminence;
உயர்ச்சி. (W.)

17. Degree, rate, proportion;
அளவு. (W.)

18. Time of the sun's entering a new sign of the zodiac;
சூரியன் ஒவ்வோர் இராசியிலும் பிரவேசிக்குங் காலம். (W.)

19. The five religious ceremonial days in each fortnight, viz., piratamai, aṣṭami, navami, piratōṣam, amāvācai or paurṇami;
பிரதமை, அஷ்டமி, நவமி, பிரதோஷம், அமாவாசை அல்லது பௌர்ணமி என்னும் ஒவ்வொரு பட்சத்திலும் வரும் ஐந்து விசேடதினங்கள. (M. M. 726.)

20. See பருவப்பனை, 1. Tinn.
.

21. A Muhammadan festival;
முகம்மதியர் திருவிழாவகை. (சங். அக.)

DSAL


பருவம் - ஒப்புமை - Similar