Tamil Dictionary 🔍

புணர்வு

punarvu


சேர்க்கை ; கலவி ; இசைப்பு ; உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (பிங்.) 4. Body; இசைப்பு. (சூடா.) 3. Connection, joining; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 2. Coition; சேர்க்கை. 1. Combination;

Tamil Lexicon


, ''v. noun.'' Combination; coi tion; connexion, as புணர்ச்சி. 2. Body, as புணர்ப்பு. (சது.)

Miron Winslow


puṇarvu
n. id.
1. Combination;
சேர்க்கை.

2. Coition;
கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378).

3. Connection, joining;
இசைப்பு. (சூடா.)

4. Body;
உடல். (பிங்.)

DSAL


புணர்வு - ஒப்புமை - Similar