புலவி
pulavi
ஊடல் ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடல். புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378). 1. Sulks; bouderie; வெறுப்பு. 2. Displeasure; dislike;
Tamil Lexicon
s. feigned dislike of a wife to her husband; sometimes of a husband to a wife, பிணக்கு. புலவிநீட்டம், conjugal shyness, ஊடல்.
J.P. Fabricius Dictionary
, [pulvi] ''s.'' Feigned dislike of a wife to her husband; sometimes of a husband to his wife, பிணக்கு; [''ex'' புல, ''v.'']
Miron Winslow
pulavi
n. புல1-.
1. Sulks; bouderie;
ஊடல். புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378).
2. Displeasure; dislike;
வெறுப்பு.
DSAL