Tamil Dictionary 🔍

புவி

puvi


பூமி ; இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. ஏழுதிங்களிற் றாழ்புவி பிழைத்தும் (திருவாச. 21). 1. Earth; இடம். (உரி. நி.) 2. Place;

Tamil Lexicon


s. the earth, பூமி.

J.P. Fabricius Dictionary


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [puvi] ''s.'' The earth, பூமி. (சது.) Com pare புடவி.

Miron Winslow


puvi
n. bhuvi loc. of. bhū.
1. Earth;
பூமி. ஏழுதிங்களிற் றாழ்புவி பிழைத்தும் (திருவாச. 21).

2. Place;
இடம். (உரி. நி.)

DSAL


புவி - ஒப்புமை - Similar