பைரவி
pairavi
துர்க்கை ; ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் இராகம்.(பரத. இராக. 56.) 2. (Mus.) A specific melody-type; துர்க்கை. பைரவி யகம்படியரே (தக்கயாகப். 431). 1. Durgā;
Tamil Lexicon
ஓரிராகம், காளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tune exciting terrific emotions. See இராகம். 2. Kali, Durga, காளி. (சது.)
Miron Winslow
pairavi
n. Bhairavī.
1. Durgā;
துர்க்கை. பைரவி யகம்படியரே (தக்கயாகப். 431).
2. (Mus.) A specific melody-type;
ஒர் இராகம்.(பரத. இராக. 56.)
DSAL