Tamil Dictionary 🔍

புரளிக்காரன்

puralikkaaran


பொய்யன் ; புரட்டுச்செய்வோன் ; சண்டையிடுபவன் ; ஆணையை மீறிக் கலகஞ்செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணைமீறிக் கலகஞ்செய்வோன். 4. Rebel, insurgent; புரட்டுச்செய்வோன். 2. Mischievous person, wag, knave; பொய்யன். 1. Liar, prevaricator; சண்டையிடுபவன். 3. Quarrelsome person;

Tamil Lexicon


, ''s.'' A liar, a prevaricator. 2. A mischievous, roguish boy or man, a knave. 3. A wrangler, a quarrel some man. 4. A. rebel, an insurgent.

Miron Winslow


puraḷi-k-kāraṉ
n. புரளி+. (W.)
1. Liar, prevaricator;
பொய்யன்.

2. Mischievous person, wag, knave;
புரட்டுச்செய்வோன்.

3. Quarrelsome person;
சண்டையிடுபவன்.

4. Rebel, insurgent;
ஆணைமீறிக் கலகஞ்செய்வோன்.

DSAL


புரளிக்காரன் - ஒப்புமை - Similar