வரிக்காரன்
varikkaaran
வரி வாங்குபவன் ; வரி கொடுப்பவன் ; வடக்கயிறு திரிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடக்கயிறு திரிப்போன். Cable-twister, rope-maker; வரி கொடுப்பவன். Loc. 2. One who pays tax, contribution, etc.; வரிவாங்குபவன். 1. Tax-collector;
Tamil Lexicon
vari-k-kāraṉ
n. id.+காரன்1.
Cable-twister, rope-maker;
வடக்கயிறு திரிப்போன்.
vari-k-kāraṉ
n. வரி5 +id.
1. Tax-collector;
வரிவாங்குபவன்.
2. One who pays tax, contribution, etc.;
வரி கொடுப்பவன். Loc.
DSAL