Tamil Dictionary 🔍

பரிசைக்காரன்

parisaikkaaran


கேடகம் பிடிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடகம்பிபடிக்குந் தொழிலாளிகளின் வமிசத்திற் பிறந்த சாதியான். (W) 2. Person belonging to the caste of shield-bearers; கேடகம் பிடிப்போன். 1. Shield-bearer;

Tamil Lexicon


paricai-k-kāraṉ,
n. பரிசை +.
1. Shield-bearer;
கேடகம் பிடிப்போன்.

2. Person belonging to the caste of shield-bearers;
கேடகம்பிபடிக்குந் தொழிலாளிகளின் வமிசத்திற் பிறந்த சாதியான். (W)

DSAL


பரிசைக்காரன் - ஒப்புமை - Similar