படிக்காரன்
patikkaaran
நாளுணவுக்காக வேலை செய்வோன் ; படிகொடுப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. நாளுணவுக்காக வேலைசெய்வோன். (W.) 1, One who works for his daily food; 2. படிகொடுப்போன். (யாழ். அக.) 2. One who grants batta;
Tamil Lexicon
--படிக்குச்செய்கிறவன்--ப டியாள், ''s.'' One who works for his food.
Miron Winslow
paṭi-k-āraṉ,
n. படி +.
1, One who works for his daily food;
1. நாளுணவுக்காக வேலைசெய்வோன். (W.)
2. One who grants batta;
2. படிகொடுப்போன். (யாழ். அக.)
DSAL