Tamil Dictionary 🔍

பரிக்காரர்

parikkaarar


குத்துக்கோற்காரர் ; குதிரை நடத்துவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை நடத்துவோர். (யாழ் அக.) 2. Horse-grooms; குத்துக்கோற்காரர். களிற்றையொண்பரிக்காரர்... கொண்டு வருதலும் (பதினொ ஆளு. திருவுலா.109). 1. Men armed with goads to control an elephant;

Tamil Lexicon


, ''s.'' Persons who break in or train horses, குதிரைபயிற்றுவோர். 2. Ele phant drivers, யானைக்காரர்.

Miron Winslow


pari-k-kārar,
n. prob. பரி3+. [T.barikādu.]
1. Men armed with goads to control an elephant;
குத்துக்கோற்காரர். களிற்றையொண்பரிக்காரர்... கொண்டு வருதலும் (பதினொ ஆளு. திருவுலா.109).

2. Horse-grooms;
குதிரை நடத்துவோர். (யாழ் அக.)

DSAL


பரிக்காரர் - ஒப்புமை - Similar