புள்ளிக்காரன்
pullikkaaran
கணக்கன் ; செல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See புள்ளிபார்ப்பவன் . Loc. பணக்காரன். 1. Rich man; கணக்கன். 2. Accountant; பெயர் சொல்லாது குறிப்பிடப்பட்டவன். 3. Particular person purposely not specified by name;
Tamil Lexicon
கணக்கன், கணிசவான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A rich man, as one of so many thousand ciphers added to a given number, பணக்காரன். 2. An accountant, கணக்கன்.
Miron Winslow
puḷḷi-k-kāraṉ
n. id.+.
1. Rich man;
பணக்காரன்.
2. Accountant;
கணக்கன்.
3. Particular person purposely not specified by name;
பெயர் சொல்லாது குறிப்பிடப்பட்டவன்.
4. See புள்ளிபார்ப்பவன் . Loc.
.
DSAL