Tamil Dictionary 🔍

அரிக்காரன்

arikkaaran


தூதன் ; கட்டியங் கூறுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூதன். 1. Messenger, courier, emissary (R.F.); வெள்ளித்தடி பிடித்துக் கட்டியங் கூடுவோன். 2. Mace-bearer, one who carries a mace, in royal functions, in front of the idol in temple services;

Tamil Lexicon


arikkāraṉ
n. U. harkara.
1. Messenger, courier, emissary (R.F.);
தூதன்.

2. Mace-bearer, one who carries a mace, in royal functions, in front of the idol in temple services;
வெள்ளித்தடி பிடித்துக் கட்டியங் கூடுவோன்.

DSAL


அரிக்காரன் - ஒப்புமை - Similar