பரிக்காரம்
parikkaaram
ஒப்பனை , அலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரிக்கை. (W.) Adorning, decoration, improvement ;
Tamil Lexicon
s. (பரி) adorning, decoration, பரிகருமம்; 2. see பரிஷ்காரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Adorning, decoration, improvement, அலங்கரிக்கை; [''ex Sa. Pari,'' ornament.] 2. As பரிஷ்காரம்.
Miron Winslow
parikkāram,
n. pari-ṣ-kāra.
Adorning, decoration, improvement ;
அலங்கரிக்கை. (W.)
DSAL