Tamil Dictionary 🔍

புளி

puli


புளிப்புச்சுவை ; மரவகை ; புளிங்கறி ; பெண் சரக்குவகை ; தித்திப்பு .(வி) புளிக்கச்செய் ; நெருங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்புச்சுவை. (மூ. அ.) 1. Acidity, tartness; மரவகை. (மூ. அ.) 2. Tamarind, 1. tr., Tamarindus indicus; புளிங்கறி. அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து (அகநா. 60). 3. Curry containing tamarind; தித்திப்பு. (சிறுபாண. 175, உரை) 4. Sweetness; பெண்சரக்குவகை 5. Acid substance, in general;

Tamil Lexicon


s. acidity, sourness; 2. anything acid; 3. the tamarind fruit or tree. In combin. the following hard consonant is doubled or the corresponding nasal is inserted. புளிகரைக்க, to dissolve or dilute tamarind fruit for curry. புளிகுடிக்க, (vulg. for குளி குளிக்க), to be delivered of a child. புளிக்கறி, புளிங்கறி, a sour dish. புளிச்சோறு, புளிஞ்-, புளியஞ்சோறு, boiled rice acidified. புளித்தயிர், புளிந்-, sour curds. புளிமண்டி, a black stain in palmyra fruit, by injury, unpleasantly sour, புளிப்புக்கொண்டது; 2. very dirty or greasy clothes etc., அதிக வழுக்கு. புளிமா, bilimby tree or fruits; 2. a species of poetic foot in prosody. புளி மீன், புளி வாரிட்ட மீன், tamarind fish, fish soured with tamarind. புளியங்காய், unripe tamarind fruit. புளியங் கொட்டை, tamarind seeds or stones. புளியமரம், the tamarind tree. புளியறணை, a plant, ஓர் பூடு. புளியாரை, a medicinal plant, oxalis corniculata. புளியேப்பம், sour wind from the stomach. புளியேப்பம் காண, to eructate or belch from acidity of the stomach. புளியோதனம், புளியோரை, புளியோ கரம், same as புளிச்சோறு.

J.P. Fabricius Dictionary


puLi புளி tamarind, sourness

David W. McAlpin


, [puḷi] ''s.'' Acidity, sourness, tartness; an acid, அறுசுவையுளொன்று. 2. Acid juice, any thing sour, புளிப்புடையது. 3. The tamarind fruit or tree, Tamarindus Indica, L.- ''Note.'' A hard letter following this word is doubled, or the correlative nasal is inserted; as புளிக்கறி, புளிங்கறி, புளிச்சோறு, புளிஞ் சோறு.

Miron Winslow


puḷi
n. [K. puli.]
1. Acidity, tartness;
புளிப்புச்சுவை. (மூ. அ.)

2. Tamarind, 1. tr., Tamarindus indicus;
மரவகை. (மூ. அ.)

3. Curry containing tamarind;
புளிங்கறி. அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து (அகநா. 60).

4. Sweetness;
தித்திப்பு. (சிறுபாண. 175, உரை)

5. Acid substance, in general;
பெண்சரக்குவகை

DSAL


புளி - ஒப்புமை - Similar