புலுட்டுதல்
puluttuthal
ரொட்டி முதலியன கருக்குதல் ; சுடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுதல். 2. To burn, as one's finger; to scald; ரொட்டி முதலியன கருக்குதல். 1. To roast, parch, fry lightly;
Tamil Lexicon
கருக்குதல், சுடல்.
Na Kadirvelu Pillai Dictionary
puluṭṭu-
5 v. tr. Caus. of புலுண்டு-. cf. pluṣṭa. (J.)
1. To roast, parch, fry lightly;
ரொட்டி முதலியன கருக்குதல்.
2. To burn, as one's finger; to scald;
சுடுதல்.
DSAL