Tamil Dictionary 🔍

துய்த்தல்

thuithal


புலன்களால் நுகர்தல் ; உண்ணுதல் ; நூல்நூற்றல் ; நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூனூற்றல். (W.) 4. To spin out; உண்ணுதல். புதுப்பூத் துய்த்தவாய (அகநா. 15). 3. To eat, feed; அனுபவித்தல். தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118). 2. To experience, suffer, as the fruits of actions; புலன்களால் நுகர்தல். கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005). 1. To enjoy by means of the senses; நாடகச்சந்தியைந்தனுள் இறுதியானது. (சிலப். 3, 13, உரை, பக். 83.) Satisfactory end of the plot of a drama, one of five nāṭaka-c-canti, q.v.;

Tamil Lexicon


tuy-,
11 v. tr.
1. To enjoy by means of the senses;
புலன்களால் நுகர்தல். கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).

2. To experience, suffer, as the fruits of actions;
அனுபவித்தல். தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118).

3. To eat, feed;
உண்ணுதல். புதுப்பூத் துய்த்தவாய (அகநா. 15).

4. To spin out;
நூனூற்றல். (W.)

tuyttal,
n. id.
Satisfactory end of the plot of a drama, one of five nāṭaka-c-canti, q.v.;
நாடகச்சந்தியைந்தனுள் இறுதியானது. (சிலப். 3, 13, உரை, பக். 83.)

DSAL


துய்த்தல் - ஒப்புமை - Similar