Tamil Dictionary 🔍

புன்றொழில்

punrolil


இழிதொழில் ; தீச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீச்செயல். புன்றொழிற் குரங்கொடு புணரு நட்பனோ (கம்பரா. வாலிவதை. 25). Vicious deed; base or evil action;

Tamil Lexicon


இழிதொழில்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any vicious, base, or evil action, தீவினை. ''(p.)''

Miron Winslow


puṉṟoḻil
n. id.+தொழில்.
Vicious deed; base or evil action;
தீச்செயல். புன்றொழிற் குரங்கொடு புணரு நட்பனோ (கம்பரா. வாலிவதை. 25).

DSAL


புன்றொழில் - ஒப்புமை - Similar