புலைத்தொழில்
pulaitholil
இழிசெயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிசெயல். பொல்லாத காமப் புலைத்தொழிலில் (தாயு. எந்நாட்.தத்துவ.13). Evil habits, vile practice;
Tamil Lexicon
, ''s.'' Vicious habits or practices, கொடுஞ்செய்கை.
Miron Winslow
pulai-t-toḻil
n. id.+.
Evil habits, vile practice;
இழிசெயல். பொல்லாத காமப் புலைத்தொழிலில் (தாயு. எந்நாட்.தத்துவ.13).
DSAL