Tamil Dictionary 🔍

புன்னிலம்

punnilam


பயனற்ற நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபயோகமற்ற நிலம் புன்னிலத்திட்ட வித்து (சீவக. 2823). Barren land;

Tamil Lexicon


puṉṉilam
n. புன்-மை+.
Barren land;
உபயோகமற்ற நிலம் புன்னிலத்திட்ட வித்து (சீவக. 2823).

DSAL


புன்னிலம் - ஒப்புமை - Similar