Tamil Dictionary 🔍

புன்சொல்

punsol


பழித்துரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழித்துரை. புறனோக்கிப் புன்சொ லுரைப் பான் பொறை (குறள்,189). Slander;

Tamil Lexicon


எளியசொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Low words, phraseology not honorable or dignified, அற்பவார்த் தை. ''(p.)''

Miron Winslow


puṉ-col
n. புன்-மை+.
Slander;
பழித்துரை. புறனோக்கிப் புன்சொ லுரைப் பான் பொறை (குறள்,189).

DSAL


புன்சொல் - ஒப்புமை - Similar