ஒன்றுமொழிதல்
onrumolithal
வஞ்சினங்கூறுதல் ; சூளுரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சினங்கூறுதல். இடியிசைமுரசமொ டொன்றுமொழிந்து (பதிற்றுப். 66, 4). To declare with an oath;
Tamil Lexicon
oṉṟu-moḻi-
v. intr. ஒன்று+.
To declare with an oath;
வஞ்சினங்கூறுதல். இடியிசைமுரசமொ டொன்றுமொழிந்து (பதிற்றுப். 66, 4).
DSAL