Tamil Dictionary 🔍

புன்றலை

punralai


சிறிய தலை ; இளந்தலை ; சிவப்பு மயிருள்ள தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறியதலை. (கோயிற்பு. நட. 29.) 1. Small head; இளந்தலை. புன்றலை மந்தி (ஐங்குறு. 273). 2. Tender head, as of a child; சிவந்த மயிருள்ள தலை. புன்றலை யிரும்பரதவர் (பட்டினப். 90). 3. Ruddy-haired head;

Tamil Lexicon


puṉṟalia
n. புன்-மை+தலை.
1. Small head;
சிறியதலை. (கோயிற்பு. நட. 29.)

2. Tender head, as of a child;
இளந்தலை. புன்றலை மந்தி (ஐங்குறு. 273).

3. Ruddy-haired head;
சிவந்த மயிருள்ள தலை. புன்றலை யிரும்பரதவர் (பட்டினப். 90).

DSAL


புன்றலை - ஒப்புமை - Similar