பின்றை
pinrai
பின்னைநாள் ; பின்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னைநாள். (பிங்.) --adv. Next day; morrow; பின்பு. பாண்முற்றொழிந்த பின்றை (புறநா. 29). After, afterwards, subsequently;
Tamil Lexicon
s. the next-day, the morrow; adv. afterward, subsequently.
J.P. Fabricius Dictionary
, [piṉṟai] ''s.'' The next day, the morrow, பின்னைநாள். (சது.) 2. ''adv.'' After, afterward, subsequently, பின்பு; [''ex'' பின்.]
Miron Winslow
piṉṟai
பின்று. n. [K. pinte]
Next day; morrow;
பின்னைநாள். (பிங்.) --adv.
After, afterwards, subsequently;
பின்பு. பாண்முற்றொழிந்த பின்றை (புறநா. 29).
DSAL