புல்லை
pullai
மங்கலான மஞ்சள்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கல் நிறம். (W.) Dull, yellowish colour;
Tamil Lexicon
s. (com. பில்லை) yellowish colour as in பில்லைப்பசு.
J.P. Fabricius Dictionary
, [pullai] ''s.'' [''com.'' பில்லை.] A yellowish color, மங்கலானமஞ்சள்நிறம்--as பில்லைப்பசு.
Miron Winslow
pullai
n. [T. K. M. pulla.]
Dull, yellowish colour;
மங்கல் நிறம். (W.)
DSAL