பின்றலை
pinralai
தலையின் பின்புறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையின் பின்புரம். செம்பொற் பட்டாம் பின்றலைக் கொளீஇ (பெருங். உஞ்சைக். 46, 235). Back part of the head;
Tamil Lexicon
piṉṟalai
n. id.+
Back part of the head;
தலையின் பின்புரம். செம்பொற் பட்டாம் பின்றலைக் கொளீஇ (பெருங். உஞ்சைக். 46, 235).
DSAL