புன்னை
punnai
புன்னைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப், 30, 3). Mastwood, m.tr., Calophyllum inophyllum;
Tamil Lexicon
s. a flowering tree, alexandrian laurel. புன்னையங்கானல், a thiket of these trees.
J.P. Fabricius Dictionary
ஓர்மரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṉṉai] ''s.'' A flowering tree, Alexandrian laurel. See பின்னை.
Miron Winslow
puṉṉai
n. punnāga.
Mastwood, m.tr., Calophyllum inophyllum;
மரவகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப், 30, 3).
DSAL