Tamil Dictionary 🔍

புன்மை

punmai


மறதி ; இழிவு ; அழுக்கு ; துன்பம் ; சிறுமை ; வறுமை ; குற்றம் ; புகர்நிறம் ; பார்வை மழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறதி. (சூடா.) 9. Forgetfulness, oblivion; இழிவு. பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் (கலித்.118). 1. Meanness, lowness, vileness; அசுத்தம் புன்மை நாளும் புனிதமாம் (திருவாலவா. 37, 10). 2. Uncleanness; சிறுமை. (கோயிற் பு. நட. 29.) 3. Smallness; துன்பம் சிறுபுன்மாலை (முல்லைப். 6). 4. Affliction, suffering; வறுமை மாலையன்னதோர் புன்மையும் (பொருந. 96). 5. Poverty; குற்றம். (பிங்.) புன்மையில் காட்சி யவத் (குறள், 174). 6. Fault; புகர் நிறம். (உரி. நி.) 7. Murkiness, tawny colour; பார்வை மழுக்கம். புன்மையின் மிக்கன புதுமைக் கண்களே (தணிகைப்பு. வள்ளி. 97). 8. Dimness of vision;

Tamil Lexicon


s. (புல்) meanness, vileness, ஈனம்; 2. smallness, அற்பம்; 3. poverty, வறுமை. புன்சிரிப்பு, புன்னகை, a smile, smiling. புன்சிரிப்புக்கொள்ள, புன்சிரிப்பாய்ச் சிரிக்க, to smile or simper. புஞ்செய் (புன்செய்), dry grains; 2. fields for dry grains, (opp. to நன் செய், fields for wet cultivation). புன்செய்கை, cultivation of dry grains; 2. mean acts. புன்னெறி, a base or wicked course of conduct.

J.P. Fabricius Dictionary


நவிரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṉmai] ''s.'' [''in. combin.'' புன்.] Meanness, vileness, lowness, ஈனம். 2. Forgetful ness, oblivion, மறதி. 3. Smallness, dimi nutiveness, சிறுமை. 4. (சது.) A reduced, or suffering state, துன்பம். 5. Poverty, wretchedness, வறுமை; [''ex'' புல்.]

Miron Winslow


puṉmai
n.
1. Meanness, lowness, vileness;
இழிவு. பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் (கலித்.118).

2. Uncleanness;
அசுத்தம் புன்மை நாளும் புனிதமாம் (திருவாலவா. 37, 10).

3. Smallness;
சிறுமை. (கோயிற் பு. நட. 29.)

4. Affliction, suffering;
துன்பம் சிறுபுன்மாலை (முல்லைப். 6).

5. Poverty;
வறுமை மாலையன்னதோர் புன்மையும் (பொருந. 96).

6. Fault;
குற்றம். (பிங்.) புன்மையில் காட்சி யவத் (குறள், 174).

7. Murkiness, tawny colour;
புகர் நிறம். (உரி. நி.)

8. Dimness of vision;
பார்வை மழுக்கம். புன்மையின் மிக்கன புதுமைக் கண்களே (தணிகைப்பு. வள்ளி. 97).

9. Forgetfulness, oblivion;
மறதி. (சூடா.)

DSAL


புன்மை - ஒப்புமை - Similar