Tamil Dictionary 🔍

புன்னீர்

punneer


கழிவுநீர் ; குருதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதிரம். (சங். அக.) 2. Blood நீர். புன்னீர்விட்டுப் பாய்ச்சிக் கொள்வதாகவும் (S. I. I. iii, 46). 1. Drainage water;

Tamil Lexicon


puṉṉīr
n. id.+.
1. Drainage water;
நீர். புன்னீர்விட்டுப் பாய்ச்சிக் கொள்வதாகவும் (S. I. I. iii, 46).

2. Blood
உதிரம். (சங். அக.)

DSAL


புன்னீர் - ஒப்புமை - Similar