Tamil Dictionary 🔍

முன்னீர்

munneer


நிலத்துக்குமுன் தோன்றியதான கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நிலத்துக்குமுன்தோன்றியது] கடல். முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்) . Sea, as having been formed before land;

Tamil Lexicon


muṉṉīr
n. முன்1 +நீர். [T. mun-niru K. munnir.]
Sea, as having been formed before land;
[நிலத்துக்குமுன்தோன்றியது] கடல். முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்) .

DSAL


முன்னீர் - ஒப்புமை - Similar