Tamil Dictionary 🔍

புன்னாதர்

punnaathar


இழிவறிவாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிந்த அறிவீனர் அல்லன வே யறைகின்ற புன்னாதர்கள். (சீவக. 3096). Mean, stupid persons;

Tamil Lexicon


puṉṉātar
n. புன்-மை+ஆதர்.
Mean, stupid persons;
இழிந்த அறிவீனர் அல்லன வே யறைகின்ற புன்னாதர்கள். (சீவக. 3096).

DSAL


புன்னாதர் - ஒப்புமை - Similar