நன்னீர்
nanneer
தூயநீர் ; பனிநீர் ; நல்ல இயற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுத்த சலம். 1. Pure or wholesome water fit to be drunk; பனிநீர். நன்னீர் விரவிய செந்நிறச்சுண்ணம் (பெருங். நரவாண. 7, 59). 2. Rose-water; நல்ல இயற்கை. நன்னீரை வாழி யனிச்சமே (குறல், 1111). Good nature or disposition;
Tamil Lexicon
naṉṉīr,
n. id. +.
1. Pure or wholesome water fit to be drunk;
சுத்த சலம்.
2. Rose-water;
பனிநீர். நன்னீர் விரவிய செந்நிறச்சுண்ணம் (பெருங். நரவாண. 7, 59).
naṉṉīr,
n. id.+ நீர்-மை.
Good nature or disposition;
நல்ல இயற்கை. நன்னீரை வாழி யனிச்சமே (குறல், 1111).
DSAL