Tamil Dictionary 🔍

பின்னர்

pinnar


பின்பு ; பின்தொடர்வோர் ; தம்பியர் ; வேளாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பு. பின்னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92). After, afterwards, subsequently; பின்தொடர்ந்து வருவோர். களிமகன் பின்னரும் (மணி. 3, 103). 1. Those who come after, followers; பிற்பட்டவன். மறைமுதுமுதல்வன் பின்னர் மேய (சிலப். வேட்.). முன்னோன் றன்னைப் பின்னரி யற்றி (சிலப். பதி. 1, உரை). 2. Successor; தம்பி. (மதுரைக். 40, உரை.) 3. Younger brother; சூத்திரர். (பிங்.) 4. The šūdras;

Tamil Lexicon


பிறகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''adv.'' After, afterward, subse quently, பின்பு. ''(p.)''

Miron Winslow


piṉṉar
adv. id.+ அர். part.
After, afterwards, subsequently;
பின்பு. பின்னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92).

piṉṉar
n. id.+ அர். suff.
1. Those who come after, followers;
பின்தொடர்ந்து வருவோர். களிமகன் பின்னரும் (மணி. 3, 103).

2. Successor;
பிற்பட்டவன். மறைமுதுமுதல்வன் பின்னர் மேய (சிலப். வேட்.). முன்னோன் றன்னைப் பின்னரி யற்றி (சிலப். பதி. 1, உரை).

3. Younger brother;
தம்பி. (மதுரைக். 40, உரை.)

4. The šūdras;
சூத்திரர். (பிங்.)

DSAL


பின்னர் - ஒப்புமை - Similar