Tamil Dictionary 🔍

பன்னீர்

panneer


ரோசா முதலிய பூக்களினின்று இறக்கப்படும் நறுமணநீர் ; சீழ்நீர் ; கருப்பைநீர் ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரோஜா முதலிய பூக்களினின்று இறக்கப்படும் வாசனைநீர். (பதார்த்த. 1435.) 1. Rosewater or other fragrant extract, used in perfumery; சீழ் நீர். 2. Serum, thin humour, as from poisonous bites, ulcers; கருப்பை நீர். 3. Water of the amnion; மரவகை. (பதார்த்த. 620.) 4. Dew flower, m. tr., Guettarda speciosa;

Tamil Lexicon


(பனிநீர்), s. rose-water; 2. water of the amnion, கருப்பை நீர். பன்னீர்க்குடம், பனிக்குடம், amnion. பன்னீர் தெளித்து வெகுமானம் பண்ண, to honour one by sprinkling rosewater. பன்னீர்மரம், a tree bearing sweetscenting white flowers, guettarda speciosa.

J.P. Fabricius Dictionary


, [pṉṉīr] ''s.'' [''a change of'' பனிநீர்.] Rose water, or other fragrant extract, used in perfumery, வாசனைநீர். 2. Serum, thin humor from poisonous bites, ulcers, &c., சினைத்தநீர். 3.Water of the amnion, கருப்பைநீர். ''(c.)''

Miron Winslow


paṉṉīr
n. பனிநீர். [T. pannīru, K. pannīr.]
1. Rosewater or other fragrant extract, used in perfumery;
ரோஜா முதலிய பூக்களினின்று இறக்கப்படும் வாசனைநீர். (பதார்த்த. 1435.)

2. Serum, thin humour, as from poisonous bites, ulcers;
சீழ் நீர்.

3. Water of the amnion;
கருப்பை நீர்.

4. Dew flower, m. tr., Guettarda speciosa;
மரவகை. (பதார்த்த. 620.)

DSAL


பன்னீர் - ஒப்புமை - Similar