Tamil Dictionary 🔍

துன்னர்

thunnar


தையற்காரர் ; தோல்வினைஞர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல்வினைமாக்கள் (யாழ். அக.) Cobblers ; தையற்காரர். (பிங்.) Tailors ;

Tamil Lexicon


, ''s.'' Tailors, stitchers, தையற் காரர். 2. Shoemakers, leather-sewers, makers of leathern sandals, leather dressers of two castes, செம்மார் and சக்கிலி யர். (சது.)

Miron Winslow


tuṉṉar
n.id.
Tailors ;
தையற்காரர். (பிங்.)

Cobblers ;
தோல்வினைமாக்கள் (யாழ். அக.)

DSAL


துன்னர் - ஒப்புமை - Similar