Tamil Dictionary 🔍

சுனைதல்

sunaithal


குழைதல் ; வாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழைதல். (பிங்.) 1.To be soft and pulpy, to be mashed ; வாடுதல். (W.) 2. To fade,droop;

Tamil Lexicon


cuṉai,
4 v. intr.
1.To be soft and pulpy, to be mashed ;
குழைதல். (பிங்.)

2. To fade,droop;
வாடுதல். (W.)

DSAL


சுனைதல் - ஒப்புமை - Similar