கைபுனைதல்
kaipunaithal
அலங்கீரித்தல் ; அழகுசெய்தல் ; பூத்தொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். கைபுனைந்த பூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற். 4). 1. To adorning, decorating; பூத்தொடுத்தல். (W.) 2. To stringing, as flowers;
Tamil Lexicon
kai-puṉai-,
v. tr. கை6+.
1. To adorning, decorating;
அலங்கரித்தல். கைபுனைந்த பூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற். 4).
2. To stringing, as flowers;
பூத்தொடுத்தல். (W.)
DSAL