பினைதல்
pinaithal
பிசைதல் ; பிசைவதுபோல் வயிற்றில் நோவுண்டாதல் ; தொல்லைப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிசைவதுபோல் வயிற்றில் நோவுண்டாக்குதல். 2. To gripe; as pain in the stomach; பிசைதல். 1. To knead, mash; தொந்தரவு படுத்துதல். 3. To trouble, harass;
Tamil Lexicon
v. n. (improp. for பிசைதல்) kneading, mashing, paining in the stomach.
J.P. Fabricius Dictionary
, [piṉaitl] ''v. noun.'' [''improp. for'' பிசை தல்.] Kneading, mashing; paining in the stomach. ''(c.)''
Miron Winslow
piṉai-
4 v. tr. Loc.
1. To knead, mash;
பிசைதல்.
2. To gripe; as pain in the stomach;
பிசைவதுபோல் வயிற்றில் நோவுண்டாக்குதல்.
3. To trouble, harass;
தொந்தரவு படுத்துதல்.
DSAL