Tamil Dictionary 🔍

புதியனபுகுதல்

puthiyanapukuthal


சொல் , வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல் வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல (நன். 462). Coming into vogue of new forms of speech or expression;

Tamil Lexicon


புதுமொழிவழங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Adopting or introducing new forms of speech, new fashions, customs, &c., புதியவற்றைப்பயிலல்.

Miron Winslow


putiyaṉa-pukutal
n. புது-மை+. (Gram.)
Coming into vogue of new forms of speech or expression;
சொல் வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல (நன். 462).

DSAL


புதியனபுகுதல் - ஒப்புமை - Similar