நுதலிப்புகுதல்
nuthalippukuthal
முப்பத்திரண்டு உத்தியுள் ஒன்று , சொல்லப் போகும் பொருளை முன்னர்ச் சுட்டிப் பின் விளக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்திழுப்பத்திரண்டனுள் சொல்லப்போகும் விஷயத்தை முதலிற்குறித்துப் பின்விளக்குவதான தந்திரவுத்தி. (நன். 14.) (Gram.) A literary device which consists in stating one's theme before dealing with it in detail, one of 32 utti, q. v.;
Tamil Lexicon
, ''v. noun.'' An author's introduction to his subject, the prologue, the first of the thirty-two உத்தி.
Miron Winslow
nutali-p-pukutal,
n. நுதல்-+.
(Gram.) A literary device which consists in stating one's theme before dealing with it in detail, one of 32 utti, q. v.;
உத்திழுப்பத்திரண்டனுள் சொல்லப்போகும் விஷயத்தை முதலிற்குறித்துப் பின்விளக்குவதான தந்திரவுத்தி. (நன். 14.)
DSAL