Tamil Dictionary 🔍

பிசுகுதல்

pisukuthal


பிசிறுதல் ; இவறல் ; தடுமாறுதல் ; பண்டம் வாங்கியபின் மேலும் கொஞ்சம் கொடுக்கும்படி கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபஞ் செய்தல். அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான். 3. To be niggardly; தடுமாறுதல். மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி (திவ். திருமாலை, 37, வ்யா.121). 1. To sway from side to side, as a must elephant; பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் Mod. 2. cf. பிசுக்கு1. To ask for a gratuitous extra on a purchase; மந்தமாதல். போகாதே பிசுகிச் சுழியாநிற்குமிறே (ஈடு, 1, 4, 6). To be slow, as in gait;

Tamil Lexicon


கொச்றுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


picuku-
5. v. intr. Prob. பிசகு-.
1. To sway from side to side, as a must elephant;
தடுமாறுதல். மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி (திவ். திருமாலை, 37, வ்யா.121).

2. cf. பிசுக்கு1. To ask for a gratuitous extra on a purchase;
பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் Mod.

3. To be niggardly;
உலோபஞ் செய்தல். அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான்.

picuku-
5 v. intr.
To be slow, as in gait;
மந்தமாதல். போகாதே பிசுகிச் சுழியாநிற்குமிறே (ஈடு, 1, 4, 6).

DSAL


பிசுகுதல் - ஒப்புமை - Similar