Tamil Dictionary 🔍

புதியதுண்ணுதல்

puthiyathunnuthal


முதலில் விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல் ; புதிதாய் ஒன்றைப் புசித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல். புனத்தினைக்கிள்ளிப் புதுவவிக்காட்டி . . . இனக்குறவர் புதியதுண்ணும் (திவ். பெரியாழ். 5, 3, 3). 2. To celebrate the ceremony in which the first fruits of crops are cooked and eaten at an auspicious hour; முதன்முதல் ருசிபார்த்தல். தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியதுண்ணாதே (ரஹஸ்ய. 87). To have a first taste of; ஏகதேசானுபவம் கொள்ளுதல். இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு, 3, 2, 4). 1. To enjoy in part; to have partial experience;

Tamil Lexicon


putiyatuṇ-
v. intr. புதியது+.
1. To enjoy in part; to have partial experience;
ஏகதேசானுபவம் கொள்ளுதல். இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு, 3, 2, 4).

2. To celebrate the ceremony in which the first fruits of crops are cooked and eaten at an auspicious hour;
முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல். புனத்தினைக்கிள்ளிப் புதுவவிக்காட்டி . . . இனக்குறவர் புதியதுண்ணும் (திவ். பெரியாழ். 5, 3, 3).

putiyatuṇ-
v. intr. புதியது+.
To have a first taste of;
முதன்முதல் ருசிபார்த்தல். தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியதுண்ணாதே (ரஹஸ்ய. 87).

DSAL


புதியதுண்ணுதல் - ஒப்புமை - Similar