Tamil Dictionary 🔍

தபுதல்

thaputhal


கெடுதல் ; இறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறத்தல். தாய்தபுநிலை. (பு.வெ.10, சிறப்பிற்பொதுவி, 5, கொளு). 2. To die; கெடுதல். (சூடா.) புரைதபு நாளொடு (கம்பரா.மந்தரை.86). 1. To perish, come to an end;

Tamil Lexicon


, ''v. noun.'' Perishing, coming to an end, கெடுதல். 2. Dying, சாதல். (சது.)

Miron Winslow


tapu-,
prob. 11 v. intr. cf. dabh. [K. tavu.]
1. To perish, come to an end;
கெடுதல். (சூடா.) புரைதபு நாளொடு (கம்பரா.மந்தரை.86).

2. To die;
இறத்தல். தாய்தபுநிலை. (பு.வெ.10, சிறப்பிற்பொதுவி, 5, கொளு).

DSAL


தபுதல் - ஒப்புமை - Similar