Tamil Dictionary 🔍

பண்படுதல்

panpaduthal


சீர்திருந்துதல் ; உதவுதல் ; அமைதல் ; நிலம் முதலியன செப்பமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவுதல். (W.) 4. To help, serve; அமைத்தல். (w.) 3. To be obedient, submissive; நிலம் முதலியன செப்பமாதல். 2. To be suitable for tillage, as land; சீர்திருந்துதல். பண்பட்ட செந்தமிழ் (தனிப்பா. i, 171, 23). 1. To become refined or reformed;

Tamil Lexicon


, ''v. noun.'' Becoming or being made fit or serviceable, சீர்திருந் துதல். 2. Being proper for tillage, as land, செப்பமாதல். 3. Being obedient, submissive, teachable, அமைதல். 4. Help ing, serving, உதவுதல்.

Miron Winslow


paṇ-paṭu-,
v. intr. பண் + .
1. To become refined or reformed;
சீர்திருந்துதல். பண்பட்ட செந்தமிழ் (தனிப்பா. i, 171, 23).

2. To be suitable for tillage, as land;
நிலம் முதலியன செப்பமாதல்.

3. To be obedient, submissive;
அமைத்தல். (w.)

4. To help, serve;
உதவுதல். (W.)

DSAL


பண்படுதல் - ஒப்புமை - Similar