Tamil Dictionary 🔍

பணை

panai


பருமை ; பெருமை ; மரக்கொம்பு ; மூங்கில் ; அரசமரம் ; மருதநிலம் ; வயல் ; நீர்நிலை ; குதிரை யானைகள் தங்குமிடம் ; விலங்கின் படுக்கை ; முரசு ; வாத்தியம் ; மருதநிலப்பறை ; உயரம் ; பரண் ; தவறுகை ; ஐந்து ஆண்டுகொண்ட காலவளவு ; சாணைக்கல் ; உலைக்களத்துப் பட்டடை ; யானைத்தந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கொம்பு. (பிங்.) 3.[K. paṇe.] Branch of a tree; ஐந்து ஆண்டு கொண்ட கால அளவு. ஆண்டு பணையுகம் (மேருமந். 94). 17. (Jaina.) A period of five years; தவறுகை. (தொல். சொல். 339.) 16. Failure; missing; உயரம். பணையடுப்பிற் றயிலாதி பருவமுற்றுறா (தைலவ. தைவ.). 15. Height; பரண். (அக. நி.) 14. Watch-tower; மருதநிலப்பறை. (பிங்.) 13. Drum used in agricultural tracts; வாத்தியம். பணைசார்தரு மிடக்கரம் (திரு வாலவா. 32, 14). 12. Musical instrument; முரசு. வியன்பணை யுருமெனவதிர்பட்டு (பதிற்றுப். 39, 5). 11. [ K. paṇe.] Drum, large drum; உலைக்களத்துப் பட்டடை. (குறள், 828, மணக். பக். 28.) 1. Anvil; யானைத் தந்தம். மகரிகையு மிருபணைகளும் . . . ஒளிவிட . . . முடுகினகரிகளே (பாரத. பதினாறாம். 20). 2. Tusk of an elephant; செழித்தல். (நாலடி, 251.) 2. To thrive, flourish; பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165). 3. To miss, fail, err; பெருமை. (தொல். சொல். 339.) 1. Thickness, bigness; பெருமை. (பிங்.) 2. Dignity, excellence, superiority; சாணைக்கல். பணையான் (அகநா. 1, உரை). 18. Whetstone, hone; See முங்கில், பெரும்பணைத்தோள் (பு. வெ. 11, ஆண்பாற். 1). 4. Bamboo. . 5. Pipal. See அரசு. (பிங்.) மருதநிலம். (பிங்.) பெருந்தண்பனை பாழாக (புறநா. 16). 6. [K. paṇe.] Agricultural tracls; வயல், இரும்பணை திரங்க (பதிற்றுப். 43, 12). 7. Paddy-field; நீர்நிலை. (பிங்.) 8. Tank, pond; குதிரை யானைகள் தங்குங் கூடம். பணையமை பாய்மான் (கலித். 57). பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென (புறநா. 23). 9. Stable for horses and elephants; விலங்கு துயிலிடம். (பிங்.) 10. [ K. paṇe.] Lair of an animal;

Tamil Lexicon


s. thickness, greatness, பருமை; 2. dignity, மேன்மை; 3. a branch of a tree, கிளை; 4. bambu, மூங்கில்; 5. drum, பறை; 6. field, வயல்; 7. an error, a mistake, பிழை; 8. agricultural soil, மருதநிலம்; 9. ficus religiosa, அரசமரம்.

J.P. Fabricius Dictionary


, [pṇai] ''s.'' Thickness, greatness, lofti ness, பருமை, 2. Dignity, excellence, supe riority, பெருமை. 3. Branch of a tree, மரக் கொம்பு. 4. Bambu, மூங்கில். 5. The அரசு. tree, Ficus religiosa. 6. The முரசு or war drum. 7. Drum of agricultural tracts, மருதநிலப்பறை. 8. A drum in general, பறை ப்பொது. 9. Agricultural land or soil, மருத நிலம். 1. Field, rice-land. வயல். 11. Row or stand of horses; stable, குதிரைப்பந்தி. 12. Litter of a beast, lair, விலங்கின்படுக்கை. 13. Error, mistake, பிழை. (சது.) வேய்மருள்பணைத்தோள். A beautiful arm (of a female), like the first shoot of a bambu. ''(p.)''

Miron Winslow


paṇai,
n. பணை-.
1. Thickness, bigness;
பெருமை. (தொல். சொல். 339.)

2. Dignity, excellence, superiority;
பெருமை. (பிங்.)

3.[K. paṇe.] Branch of a tree;
மரக்கொம்பு. (பிங்.)

4. Bamboo.
See முங்கில், பெரும்பணைத்தோள் (பு. வெ. 11, ஆண்பாற். 1).

5. Pipal. See அரசு. (பிங்.)
.

6. [K. paṇe.] Agricultural tracls;
மருதநிலம். (பிங்.) பெருந்தண்பனை பாழாக (புறநா. 16).

7. Paddy-field;
வயல், இரும்பணை திரங்க (பதிற்றுப். 43, 12).

8. Tank, pond;
நீர்நிலை. (பிங்.)

9. Stable for horses and elephants;
குதிரை யானைகள் தங்குங் கூடம். பணையமை பாய்மான் (கலித். 57). பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென (புறநா. 23).

10. [ K. paṇe.] Lair of an animal;
விலங்கு துயிலிடம். (பிங்.)

11. [ K. paṇe.] Drum, large drum;
முரசு. வியன்பணை யுருமெனவதிர்பட்டு (பதிற்றுப். 39, 5).

12. Musical instrument;
வாத்தியம். பணைசார்தரு மிடக்கரம் (திரு வாலவா. 32, 14).

13. Drum used in agricultural tracts;
மருதநிலப்பறை. (பிங்.)

14. Watch-tower;
பரண். (அக. நி.)

15. Height;
உயரம். பணையடுப்பிற் றயிலாதி பருவமுற்றுறா (தைலவ. தைவ.).

16. Failure; missing;
தவறுகை. (தொல். சொல். 339.)

17. (Jaina.) A period of five years;
ஐந்து ஆண்டு கொண்ட கால அளவு. ஆண்டு பணையுகம் (மேருமந். 94).

18. Whetstone, hone;
சாணைக்கல். பணையான் (அகநா. 1, உரை).

paṇai
n. prob. பணை-.
1. Anvil;
உலைக்களத்துப் பட்டடை. (குறள், 828, மணக். பக். 28.)

2. Tusk of an elephant;
யானைத் தந்தம். மகரிகையு மிருபணைகளும் . . . ஒளிவிட . . . முடுகினகரிகளே (பாரத. பதினாறாம். 20).

DSAL


பணை - ஒப்புமை - Similar