Tamil Dictionary 🔍

பவுரணை

pavuranai


முழுமதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌர்ணமி. Fullmoon ;

Tamil Lexicon


பவுர்ணிமி, s. same as பௌ ரணை, பௌர்ணிமி, the full-moon.

J.P. Fabricius Dictionary


[pvurṇai ] --பவுர்ணிமி, ''s.'' The day of full-moon. See பௌரணை.

Miron Winslow


pavuraṇai,
n.pūrṇimā.
Fullmoon ;
பௌர்ணமி.

DSAL


பவுரணை - ஒப்புமை - Similar