Tamil Dictionary 🔍

நப்புணர்தல்

nappunarthal


நம்மைச் சேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்மைச்சேர்தல். தேற்றஞ்செய்து நப்புணர்ந்து (ஐங்குறு. 23) To join us, unite with us;

Tamil Lexicon


na-p-puṇar-,
v. intr. நம் + புணர்-.
To join us, unite with us;
நம்மைச்சேர்தல். தேற்றஞ்செய்து நப்புணர்ந்து (ஐங்குறு. 23)

DSAL


நப்புணர்தல் - ஒப்புமை - Similar