புட்டில்
puttil
அம்பறாத்தூணி ; விரலுறை ; உறை ; கூடை ; இறைகூடை ; முறம் ; குதிரைக்கு உணவுகட்டும் பை ; கெச்சையணி ; தக்கோலக் காய் ; குப்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைகூடை. (W.) 5. Baling basket; தக்கோலத்தின் காய். அம்பொதிப் புட்டில் (திருமுரு. 191). 9. Cubeb; . See புட்டி. Loc. முறம். (யாழ். அக.) 6. Winnow; குதிரையுணவு கட்டும் பை. புழுக்குங காணமும் புட்டில்வாய்ச் செறித்தனர் (சீவக. 1938). 7. Food-bag for horses; கெச்சையென்னும் அணி. அரிபுனை புட்டிலின் (கலித். 80). 8. Tinkling anklet of a horse; விரலுறை. விரற்றலைப் புட்டில் வீக்கி (சீவக. 2202). 2. Cover for fingers; gloves; உறை. (யாழ். அக.) 3. Sheath, scabbard, cover; கூடை. போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 4. Basket, flower-basket; அம்பறாத்தூணி. வாளிபெய் புட்டில் (கம்பரா. கரன்.18). 1. Quiver;
Tamil Lexicon
புட்டி, s. a basket, கூடை; 2. a basket for irrigation, இறைகூடை; 3. (for.) a bottle, சீசா; 4. a thimble, அங்குஷ்டான்; 5. a winnowing fan, முறம்; 6. boxing gloves, கையுறை. புட்டிவெல்லம், jaggery in moulds of palmyra leaves.
J.P. Fabricius Dictionary
, [puṭṭil] ''s.'' [''also'' புட்டி.] A basket for irri gation, இறைகூடை. 2. A basket in gene ral. கூடை. (சது.) (See பிட்டி.) 3. Sheath, scabbard, case, cover, உறை. 4. A thimble, அங்குஷ்டான். 5. Boxing gloves, கையுறை. 6. A winnowing fan, முறம். 7. ''[loc.]'' A bottle.
Miron Winslow
puṭṭil
n. cf. puṭa [T. puṭika.]
1. Quiver;
அம்பறாத்தூணி. வாளிபெய் புட்டில் (கம்பரா. கரன்.18).
2. Cover for fingers; gloves;
விரலுறை. விரற்றலைப் புட்டில் வீக்கி (சீவக. 2202).
3. Sheath, scabbard, cover;
உறை. (யாழ். அக.)
4. Basket, flower-basket;
கூடை. போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117).
5. Baling basket;
இறைகூடை. (W.)
6. Winnow;
முறம். (யாழ். அக.)
7. Food-bag for horses;
குதிரையுணவு கட்டும் பை. புழுக்குங காணமும் புட்டில்வாய்ச் செறித்தனர் (சீவக. 1938).
8. Tinkling anklet of a horse;
கெச்சையென்னும் அணி. அரிபுனை புட்டிலின் (கலித். 80).
9. Cubeb;
தக்கோலத்தின் காய். அம்பொதிப் புட்டில் (திருமுரு. 191).
puṭṭil
n.
See புட்டி. Loc.
.
DSAL