முட்டி
mutti
விரல் முடக்கிய கை ; கைக்குத்து ; அபிநயவகை ; கைப்பிடியளவு ; பிச்சை ; ஆயுதம் பிடிக்கும்வகை ; அறுபத்துநான்கு கலைகளுள்கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை ; ஒரு பலம் அளவு ; சிறுபானை ; பலிச்சோறு ; வெல்லம் ; செங்கலின் துண்டு ; சிற்றாமுட்டி பேராமுட்டிகள் ; காண்க : பேய்க்கொம்மட்டி ; சிப்பிவகை ; வரிவகை ; நஞ்சு தீர்க்கும் மந்திர சிகிச்சைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 3. (Dram.) A gesture with one hand in which the four fingers are closed tightly and the thumb is pressed over them, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; வரிவகை. (Pudu. Insc. 504.) 2. A tax; விடந்தீர்க்கும் மந்திர சிகிற்சைவகை. (பெரியபு. திருஞா. 1060.) 1. A magic cure for poison; கைப்பிடியளவு. முட்டி மாத்திரமேனும் (சேதுபு. இராமதீ. 3). 4. Handful; பிச்சை. முட்டி புகும் பார்ப்பார் (தனிப்பா. i, 142, 39). 5. Alms; ஆயுதம் பிடிக்கும்வகை. துய்ய பாசுபதத்தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129). 6. A mode of holding a weapon; அறுபத்துநாலுகலைகளுள் கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை. நட்டமுட்டி சிந்தனை. 7. Art of discovering anything concealed in the closed hand, one of thing concealed in the closed hand, one of aṟupattunālu-kalai, q.v.; சிறுபானை. 8. Small earthen pot; ஒருபலவளவு. (தைலவ. தைல. 1.) 9. A standard weight =1 palam; 20 கவளி கொண்ட அளவு. முட்டி வெற்றிலை. Tj. 10. Quantity consisting of 20 Kavaḷi; திருவிழாவில் ஊரெல்லையிலிடும் பலிச்சோறு. (M. M.) 11. Oblation of ball of rice deposited on the boundary line of a village in a festival; கைக்குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56). 2. Blow with the fist; உடைந்த செங்கலின் துண்டு. Tinn. 13. Broken brick; . 14. See முட்டிகை. (யாழ். அக.) வெல்லம். (சங். அக.) 12. Jaggery; விரல் முடக்கிய கை. Colloq. 1. Fist; சிப்பிவகை. (M. M.) 4. Cockle, Cardium edule; சிற்றாமுட்டி பேராமுட்டிகள் (மூ. அ.) 1. Sticky mallow, s.sh., pavonia; See எட்டி. (தைலவ. தைல. 74.) 2. cf. viṣa-muṣṭi. Strychnine-tree. See பேய்க்கொம்மட்டி. (சங். அக.) 3. Bitter water melon.
Tamil Lexicon
s. a plant of two varicties, சிற்றா முட்டி, pavonia zeylanica, பேரா முட்டி, pavonia odorata; 2. a small earthen pot, சிறுபானை; 3. strychnos, எட்டி மரம்.
J.P. Fabricius Dictionary
, [muṭṭi] ''s.'' A two-fold class of plants, சிற்றாமுட்டி, Pavonia zeylanica; பேராமுட்டி, Pavonia odorata. 2. A small earthen pot, சிறுபானை. 3. (சது.) The எட்டி tree, Strychnos.
Miron Winslow
muṭṭi
n.
1. Sticky mallow, s.sh., pavonia;
சிற்றாமுட்டி பேராமுட்டிகள் (மூ. அ.)
2. cf. viṣa-muṣṭi. Strychnine-tree.
See எட்டி. (தைலவ. தைல. 74.)
3. Bitter water melon.
See பேய்க்கொம்மட்டி. (சங். அக.)
4. Cockle, Cardium edule;
சிப்பிவகை. (M. M.)
muṭṭ
n. muṣṭi.
1. Fist;
விரல் முடக்கிய கை. Colloq.
2. Blow with the fist;
கைக்குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56).
3. (Dram.) A gesture with one hand in which the four fingers are closed tightly and the thumb is pressed over them, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.;
நான்கு விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
4. Handful;
கைப்பிடியளவு. முட்டி மாத்திரமேனும் (சேதுபு. இராமதீ. 3).
5. Alms;
பிச்சை. முட்டி புகும் பார்ப்பார் (தனிப்பா. i, 142, 39).
6. A mode of holding a weapon;
ஆயுதம் பிடிக்கும்வகை. துய்ய பாசுபதத்தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129).
7. Art of discovering anything concealed in the closed hand, one of thing concealed in the closed hand, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலைகளுள் கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை. நட்டமுட்டி சிந்தனை.
8. Small earthen pot;
சிறுபானை.
9. A standard weight =1 palam;
ஒருபலவளவு. (தைலவ. தைல. 1.)
10. Quantity consisting of 20 Kavaḷi;
20 கவளி கொண்ட அளவு. முட்டி வெற்றிலை. Tj.
11. Oblation of ball of rice deposited on the boundary line of a village in a festival;
திருவிழாவில் ஊரெல்லையிலிடும் பலிச்சோறு. (M. M.)
12. Jaggery;
வெல்லம். (சங். அக.)
13. Broken brick;
உடைந்த செங்கலின் துண்டு. Tinn.
14. See முட்டிகை. (யாழ். அக.)
.
muṭṭi
n.
1. A magic cure for poison;
விடந்தீர்க்கும் மந்திர சிகிற்சைவகை. (பெரியபு. திருஞா. 1060.)
2. A tax;
வரிவகை. (Pudu. Insc. 504.)
DSAL