புட்பகம்
putpakam
காண்க : புட்பகவிமானம் ; மூக்கிரட்டை ; இரத்தின கங்கணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புட்பகமெனு மதன்மேல் (கம்பரா. மீட்சி. 148). 1. See புட்பகவிமானம். . 3. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.) இரத்தினகங்கணம். (W.) 2. Bracelet of precious stones;
Tamil Lexicon
புஷ்பகம், s. the car of Kubera, குபேர விமானம்; 2. a car adorned with flowers, பூந்தேர்; 3. the conch of Sahadeva, the youngest of the Pandavas; 4. a bracelet of precious stones, இரத்தின கங்கணம்.
J.P. Fabricius Dictionary
[puṭpakam ] --புஷ்பகம், ''s.'' The car of Kuvêra, குபேரனூர்தி. 2. A bracelet of pre cious stones, இரத்தினகங்கணம். W. p. 546.
Miron Winslow
puṭpakam
n. puṣpaka.
1. See புட்பகவிமானம்.
புட்பகமெனு மதன்மேல் (கம்பரா. மீட்சி. 148).
2. Bracelet of precious stones;
இரத்தினகங்கணம். (W.)
3. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.)
.
DSAL