புட்களம்
putkalam
புஷ்களம், s. as புட்கலம் I -- fulness, நிறைவு. புஷ்களமான போஜனம், a sumptuous meal.
J.P. Fabricius Dictionary
[puṭkaḷam ] --புஷ்களம், ''s.'' Fullness as புட்கலம். ''(c.)'' புஷ்களமாய் எண்ணெய்தேய்த்தான். He anoint ed me with oil, to my satisfaction.
Miron Winslow